அருட்திரு. D. விஜய் மோகன்ராஜ்

Blog post description.

VILLAGE VIPREMARKABLE PERSON

Rev. D. Vijay Mohanraj

7/12/20251 நிமிடங்கள் வாசிக்கவும்

worm's-eye view photography of concrete building
worm's-eye view photography of concrete building

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் (வட்ட கோவில்) சேகரத்தில் சேகர குருவாக பணி செய்யும் அருட்திரு. D. விஜய் மோகன்ராஜ் அவர்கள் 01-06-2015 ல் பண்ணைவிளை தூய திரித்துவ ஆலயத்தில் சபை ஊழியராக பணியை ஆரம்பித்தார்கள்.

பண்ணைவிளையில் பணிசெய்யும் காலத்திலேயே 03-01-2018 அன்று திருமணம் நடைபெற்றது. அவர்களது மனைவியின் பெயர் திருமதி. S. எஸ்தர் தலித்தா மேரி. பண்ணைவிளையில் சபை ஊழியராக பணிசெய்யும் காலத்திலேயே

எலிசபா விமோரா மற்றும் யூனிஸ் விமோரா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தந்து ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்தார்.

கர்த்தருடைய பெரிதான கிருபையினால் 30-8-2023 அன்று தூய யோவான் பேராலயம் நாசரேத்தில் வைத்து உதவிகுரு அருட்பொழிவும், 29 -11-2023 அன்று பிரசன்ன ஆலயம் புதுக்கோட்டையில் வைத்து குரு அருட்பொழிவும் பெற்றார்கள்.

தற்போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் (வட்ட கோவில்) சேகரத்தில் சேகர குருவாக ஆண்டவருடைய ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார்கள்.

பண்ணைவிளை சபையில் பணிபுரிந்த நாட்களில் புன்சிரிபு்புடன் மிகவும் வாஞ்சையாக பணிபுரிந்த அவர்களை வாழ்த்துகின்றோம்.

பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் சபை ஊழியராக பணிசெய்த காலம் 01-06-2015 to 17-08-2023 -8 வருடங்களுக்கு மேல்.

“From humble service to sacred leadership — Rev. D. Vijay Mohanraj’s faithful journey shines as a beacon of grace.” 🙏

Rev. D. Vijay Mohanraj, currently serving as Pastor at the Krishnarajapuram (Round Church) Parish in Thoothukudi, began his sacred ministry as a church worker at the Holy Trinity Church, Pannaivilai, on June 1, 2015.

During his ministry in Pannaivilai, he entered into holy matrimony on January 3, 2018, with Mrs. S. Esther Thalitha Mary. The Lord graciously blessed them with two daughters: Elizaba Vimora and Eunice Vimora, born during their time of service in the parish.

By the abundant grace of God, he was ordained as Assistant Pastor at St. John’s Cathedral, Nazareth, on August 30, 2023, and later received Pastoral Ordination at Prasanna Church, Pudukottai, on November 29, 2023.

He now continues his dedicated service to the Lord as Pastor of the Krishnarajapuram Parish, faithfully fulfilling his spiritual calling.

We fondly honor and congratulate him for his cheerful, devoted, and passionate service at the Holy Trinity Church, Pannaivilai, which spanned more than eight years, from June 1, 2015 to August 17, 2023.