Growing in the church, rising in society, for the glory of the Lord's name...

சபையில் வளர்ந்து சமூகத்தில் உயர்ந்து கர்த்தரின் நாம மகிமைக்காக....

குருக்கள் (Presbyter) & ஊழியா்கள் (Pastors):

  1.  அருட்திரு. S. பொன் மனுவேல் (பணிஓய்வு)

  2.  அருட்திரு. G. பால்ராஜ் B.Sc., B.D., சேகரகுரு, முதலைமொழி

  3. பாஸ்டா் ஜாண் ஜெபசீலன் – (Peace for All Ministry, Vijayawada, Andra) அனைவருக்கும் சமாதானம் ஊழியங்கள் விஜயவாடா, ஆந்திரா

  4.  தேசமெங்கும் நம் சபையின் பிள்ளைகள் அநேகா் ஆசிரியராக, மருத்துவச்சிகள், பட்டதாாி ஆசிரியா்களாக, உதவி ஆய்வாளராக, கட்டிடப்பணி வல்லுனா்களாக, தொழிலதிபர்களாக ஆசீர்வதிக்கப்பட்டு வசிக்கின்றனா்.

Rev. S. Pon Manuel (Rtd.)
Rev. S. Pon Manuel (Rtd.)
சபை மக்களை வாழ்த்துகின்றோம்!

St. Luke's Church

சபை மக்களை வாழ்த்துகின்றோம்!
white and black abstract painting
white and black abstract painting

Psalm 122:6

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. சங்கீதம் 122:6

Thank you

பரி. லுாக்கா ஆலய வரலாறு மற்றும் நிகழ்வுகள் தொகுப்பு: அருட்திரு. S. பொன் மனுவேல், அவர்களுக்கு உதவி & Photos பண்ணைவிளை வசீகரன் ஜாண் மோசஸ்