Holy Trinity Church Choir

2003 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 14ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

black blue and yellow textile
black blue and yellow textile

         2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரு.M. வசீகரன் ஜாண் உபதேசியாராக பணிபுரியும் போது, அவர்களின் முயற்சியால் பாடகர் குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதற்கென்று சபை மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டது. அதற்கு உறுதுணையாக நின்று கவனிக்க, நன்கொடை பிரிப்பதற்கு உடன் இருந்து, திரு.ஆ.ஜெயசீலன் அவா்கள் பணி செய்தார்கள்.

   காலஞ்சென்ற திரு.N.S.எட்வர்ட் ஆசிரியர் அவா்கள் பாடல்கள் கற்றுக் கொடுக்கும் பொழுது பாடகற்குழுவிற்கு பொறுப்பாய் கவனித்தார்கள். அதற்கான சீருடை, அமருவதற்கு பெஞ், இசைக்கருவி, அதற்கான டேபிள் அனைத்தும் தயார் செய்யப்பட்டது.

     14.09.2003 அன்று அருட்திரு. கிறிஸ்டியான் தேவராஜ் குருவானவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 22 வருடங்களாக பாடகர் குழு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆா்கனிஸ்ட் ஆக நடுவைக்குறிச்சியில் இருந்து சகோதரா் வந்து உதவி செய்தார்கள். பின்னா் நம் சபையைச் சார்ந்த சகோ. S. சாலமோன் தியோடா் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தற்பொழுது சகோ. S. கிப்சன் மாணிக்கம் ஆா்கனிஸ்ட் ஆக உள்ளார்கள்.

Holy Trinity Church Choir

Click Image to Full View

🎼 Honoring Mr. S. Gipson Manickam – Organist of Holy Trinity Church

We are truly blessed to have Mr. S. Gipson Manickam M.B.A., serve as the organist of our Holy Trinity Church. A gifted musician, composer, and audio technician, Gibson breathes life into worship through every chord and harmony. His dedication goes beyond the altar—his home doubles as a hub for audio mixing and music composition, reflecting his passion for spiritual artistry and technical excellence.

His family’s legacy is deeply rooted in service and education:

  • His father, Mr. Samuel Jebaraj, is a skilled electrician and formerly served as our church’s sexton, lending both his hands and heart to the wellbeing of our church.

  • His mother Mrs.S. Annal Pushpam remains a quiet source of love, support, and faith that anchors the family’s collective strength.

  • His younger sister, Ms. Jerlin Annal (B.A., B.Ed.), stands as a symbol of academic achievement and personal grace.

  • His grandfather, the late Mr. Manickam, was a respected teacher, fondly remembered for nurturing wisdom in generations past.

Gibson continues this rich heritage through his music, reflecting not only artistic brilliance but the values of devotion, humility, and family spirit. His contributions uplift our worship and connect us to the profound presence of God through sound.

May the Lord continue to bless Gibson and his family abundantly, as they serve our congregation with grace and excellence. 🎶

Mr. S. Gipson Manickam., MBA.,

பாடகர் குழு - 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்!

இதில் யார்? யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று பெயர்களை இனிஷியலுடன் பட்டியலிடுங்கள். 741 741 4343 எண்ணிற்கு வாட்சப் பண்ணுங்கள்.