HTC - VBS 2025

Pannaivilai - HTC Vacation Bible School Final Day Program

வழி இதுவே என்ற தலைப்பில் 2025 ஆம் ஆண்டு துாத்துக்குடி நாசரேத் திருமண்டலம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது. பண்ணைவிளை பாிசுத்த திரித்துவ ஆலயத்தில் மே 1ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை நடைபெற்றது. மே 12ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை வேதாகம பள்ளி கலை நிகழ்ச்சி விழா மேடையில் நடைபெற்றதின் தொகுப்பு உங்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

விடுமுறை வேதாகம பள்ளி, பண்ணைவிளை பாிசுத்த திாித்துவ ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு மே 1ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்றது. மே 10ம் தேதி விடுமுறை வேதாகம பள்ளியில் கற்றுக் கொள்ள கலந்து கொண்ட 156 பிள்ளைகளையும் - நாசரேத் அருகிலுள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள கல்வாாி சேப்பல் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் HEAVEN'S GATE காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மிஷனரிகளை பற்றிய தரிசனத்தை பிள்ளைகள் கற்றுக் கொண்டார்கள்.

மே 11ம் தேதி விடுமுறை வேதாகம பள்ளி பிள்ளைகளின் பவனி நடைபெற்றது. (வீடியோ தனியாக உள்ளது)

மே 12ம் தேதி மாலை 7:30 மணிக்கு VBS பிள்ளைகளின் கலைநிகழ்ச்சி அருட்திரு. ஆ. ஜாண் வெஸ்லி ஐயா அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாசத்துக்குரிய தங்கை Miss. A. கிறிஸ்டோபல் ஜெபா விடுமுறை வேதாகம பள்ளி இயக்குநராக பயிற்சி பெற்று வெகுசிறப்பாக இதனை செய்திருந்தாா்கள். உடன் ஆசிரியைகள் 14 பேரும், ஆசிரியராக தம்பி M. பிரின்ஸ் அவா்கள் இணைந்து வெகு சிறப்பாக வகுப்புக்களை நடத்தி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தாா்கள்.

VBS Director: Miss.A. Christobel Jeba

நிகழ்ச்சி தொகுப்பு: திருமதி . T. தமிழ் செல்வி

விடுமுறை வேதாகம பள்ளியில் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயர்:

  • (Teachers List)

  • 1. திருமதி .M . ஜோஸ்பின் மேரி

  • 2. திருமதி. S . குழந்தை கிரேஸ்

  • 3. செல்வி . I . கெளசல்யா

  • 4. செல்வி. M .இகல்யா ரஞ்சினி கல்பனா

  • 5. செல்வி . M . அபிநயா ஷாலினி

  • 6. திருமதி . S. ஜீவரஞ்சினி

  • 7. திருமதி . D . சசிகலா

  • 8. திருமதி . J . செல்வி

  • 9. திருமதி . M . ஜெபா

  • 10. திருமதி . J . தங்க ஜோதி

  • 11. திருமதி . R . செல்வி புஷ்பம் வயலட்

  • 12. திருமதி . A . சோபியா

  • 13. செல்வி . S . ஸ்டெல்லா மேரி

  • 14. திருமதி . T . தமிழ் செல்வி

  • 15. திருமதி . D . எஸ்தா்

  • &

  • 16. Mr. M. பிரின்ஸ்

தலைமை : Rev. A. John Wesley - Pastorate Chairman

ஐயா அவர்கள் தலைமைதாங்கி பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா்கள்.

VBS Vision Tour & Bavani

Holy Trinity Church Pannaivilai
Holy Trinity Church Pannaivilai