Open Holy Bible on a clean wooden table with soft morning sunlight filtering in beside a warm cup of tea
Open Holy Bible on a clean wooden table with soft morning sunlight filtering in beside a warm cup of tea
புத்துயிர் இதழ் | Daily Devotion

வேத தியானம் மற்றும் காலை சிந்தனை

புத்துயிர் பத்திரிக்கை எப்படி எங்கள் வீட்டிற்கு அறிமுகமானது என்று எனக்குத் தெரியாது. என்னுடைய வயது 57 ஆனாலும் என் வீட்டில் எனக்கு விபரம் தெரிந்த நாள் முன்பிருந்து எங்கள் வீட்டிற்கு வருகின்றது. என்னுடைய காலை தியானத்திற்கு இதனை பயன்படுத்தி வருகின்றேன். 2015 ல் என் தந்தை திரு. S. மோசஸ் ஆசிரியர், இறந்தபின் நான் சந்தா அனுப்பி பெற்று வருகின்றேன். தற்சமயம் இணையத்தில் வாசிக்கும் வசதி உள்ளது. ஆங்கிலத்திலும் வாட்சப்ல் அனுப்பி வருகின்றார்கள். மிக நுணுக்கமான தியானம் மாதந்தோறும் மாதத்தின் கடைசி 4 நாட்களுக்கு முன்பே வீட்டிற்கு ஒழுங்காக வந்துவிடும். நீங்களும் அதனை சந்தா செலுத்தி பெற்று வாசிப்பீர்களானால் சந்தோஷம். “புத்துயிர்” 1949ம் ஆண்டு ஜனவரி மாதம், திரு. S. தேவ இரக்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாதமும் வெளிவரும் ஒரு கிறிஸ்தவ பத்திரிகை.

அன்புடன்

வசீகரன் ஜாண்

கீழ்கண்ட முகவரிக்கு கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்:

உங்கள் கடிதங்கள், சாட்சிகள், ஜெப குறிப்புகள், முகவரி மாற்றங்கள் போன்றவைகளைக் கீழ் கொடுக்கப் பட்டுள்ள நிர்வாக அலுவலக முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் (email) முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் கைபேசி (mobile phone) எண்ணைக் குறிப்பிட மறவாதீர்கள்.

PUTHUYIR TRUST

S-29, 2nd Floor, 16th Street, Anna Nagar, Chennai-600040

+(91) 94447 23551

editorputhuyir@gmail.com

Start your morning with meaningful biblical thoughts and spiritual nourishment from Puthuyir Magazine. Renew your spirit daily through God's eternal word.

இன்றைய வேத வசனம்

உம்முடைய வார்த்தை என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது.

சங்கீதம் 119:105 | Puthuyir Reflection

காலை தியான முறை

Nourish Your Soul Every Morning

Structured daily devotionals prepared by Puthuyir Magazine to help you meditate on scripture with focus and peace.

1. வேதாகம வாசிப்பு

2. ஆழமான சிந்தனை

3. ஜெப விண்ணப்பம்

Begin each morning reading carefully selected passages with clear Tamil explanations to deepen your understanding.

Reflect on practical spiritual applications for daily living, personal faith, family grace, and workplace witness.

Conclude your devotion time with guided Tamil prayer points and intercessions for our church and community.

Welcome

Explore the serene village of Pannaivilai today.

Connect

Church news letter need?

info@pannaivilai.in

+91-741 741 4343

Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.