Galleries Tucker School

Rev. John Thomas Tucker
Rev. John Thomas Tucker
Tucker Hight School, Pannaivilai Xth 1979-1980
Tucker Hight School, Pannaivilai Xth 1979-1980

Tucker HSS - 1985-86 Photo

இந்த 1985-86 தக்கர் பள்ளி போட்டோவில் முன்னாள் துாத்துக்குடிநாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய Dr. SR ஜெயதுரை எம்பி அவர்கள் இருக்கிறார்கள்.

black blue and yellow textile
black blue and yellow textile
Tucker Hr. Sec. School 12th Group Photo 1985-86
Tucker Hr. Sec. School 12th Group Photo 1985-86
Dr.SR.Jeyadurai Ex.MP
Dr.SR.Jeyadurai Ex.MP

Mrs. Annal Ananthakani with Ex.Minister Mr. S.P Shunmuganathan

நம் பள்ளியில் புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற திருமதி அன்னாள் ஆனந்த கனி அவர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மரியாதை நிமித்தமாக நம் பள்ளியில் முன்னாள் மாணவரும் முன்னாள் அமைச்சர் திரு S.P. சண்முகநாதன் அவர்களை சந்தித்த போது எடுத்த படம்... 10.6.2025

black blue and yellow textile
black blue and yellow textile
புதிய தலைமை ஆசிரியா் பதவி ஏற்பு மற்றும் Mrs. P.Annal Ananthakani M.A. M.Ed. M.Phil பணிஓய்வு நிகழ்வு தலைமை ஆசிரியா் திரு.கென்னடி வேதராஜ் அவர்ளுக்கு (Click Photos to Enlarge)
திருமதி அன்னாள் ஆனந்தக்கனி அவர்கள் ஓய்வுபெற்றமைக்கு பாராட்டு விழா

கடந்த 11 மாதங்களாக தக்கர் மேல்நிலைப்பள்ளியில் கர்த்தரின் கிருபையால் தலைமையாசிரியை என்னும் பணியினை ஏற்று பணியாற்ற கிருபை செய்த இறைவனுக்கு நன்றி...

சோலார் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்த அன்புள்ளங்களுக்கு நன்றி....பள்ளியின் வெளிப்புற சுவரில் வெள்ளை அடித்து சுமார் 38வேத வசனங்களை எழுத உதவி புரிந்த நன்கொடையாளருக்கு நன்றி......

பள்ளி முழுவதுமாகவே மிக நேர்த்தியாக கண்களைக் கவரும்நிறத்தில் பெயிண்ட் அடிக்க உதவிய பள்ளியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு பயின்றோர் கழக உறுப்பினர்களுக்கும் நன்றி...

இது நம்ம ஊரு...

இது நம்ம பள்ளி....மறக்கவேண்டாம்.....பள்ளியை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக...

பள்ளியின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி உதவி செய்யுங்கள்...

ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியை என்ற முறையில் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்....

திருமதி அன்னாள் ஆனந்தக்கனி

தலைமை ஆசிரியர் - பணிஓய்வு

பண்ணைவிளை சபையாராக ஒய்வுபெறும் திருமதி. அன்னாள் ஆனந்தகனி அம்மா அவர்களுக்கு , கர்த்தரிடமிருந்து எந்நாளும் ஆனந்தமான கனிகளை பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.!
“As the Pannaivilai congregation, we extend our heartfelt wishes to Mrs. Annal Anandakani on her retirement, praying that she may always receive joyful fruits from the Lord and live a long, blessed life.”

“Felicitation ceremony for Mrs. Annal Anandakani on her retirement.”

Welcome

Explore the serene village of Pannaivilai today.

Connect

Church news letter need?

info@pannaivilai.in

+91-741 741 4343

Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.