Tamil Heritage & Scripture

பழமொழி பேசும் வேதவசனம்

black blue and yellow textile
black blue and yellow textile

பழமொழி பேசும் வேதவசனம் நிகழ்ச்சிக்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.!

திரையில் காண்பிக்கப்படும் பழமொழிக்கு ஒத்த வேதவசனம் அல்லது உங்களுக்கு நினைவிற்கு வரும் வேதாகம சம்பவங்களை கண்டுபிடித்து வேத வசன ஆதாரத்துடன் நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். கமெண்ட் பாக்ஸ் disable பண்ணப்பட்டிருக்கும். எனவே நீங்கள் கட்டாயம் அனுப்ப வேண்டிய வாட்சப்எண் 741 741 4343 என்ற எண் ஆகும்.

Quiz 1 Winner

கடந்த வார விடை: Quiz 1 Answer

"Crossroads of Wisdom: Tamil Heritage & Scripture"

Scripture: கரணம் தப்பினால் மரணம் - இணையான வேதாகம சம்பவம் அல்லது வசனம் கண்டுபிடியுங்கள்!!

வேதாகமத்தில் இந்த பழமொழிக்கேற்ற பல சம்பவங்களில் மிக பொருத்தமான சம்பவம்: 1 சாமுவேல் 24:1-10 ல் சவுல் தாவீதை துரத்திய பொழுது: தாவீது சவுல் மலஜாதி சென்ற பொழுது தாவீது எளிதாக கொன்றிருக்கலாம். ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராமே என்று விட்டுவிடுகின்றார். சவுலுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையை தாண்டிவிடுகின்றார். 2. அடுத்து பேதுரு கடலின் மேல் நடக்கும் பொழுது, எஸ்தர் ராஜ சமூகத்தில் தைரியமாக நின்றது என பலசம்பவங்களை குறிப்பிடலாம்.

இரண்டு சம்பவங்களை குறிப்பிட்டு வெற்றி பெறுபவர்:

M Tamilselvi Thiruthuvaraj

Pannaivilai

Thoothukudi

Quiz for this week...