













நம்முடைய பள்ளிக்கு வெள்ளிக்கிழமை முதல் புதிய தலைமை ஆசிரியராக Mr. Zophar அவர்கள் புதுக்கோட்டை P.S.P மேல்நிலைப் பள்ளியில் இருந்து பணி மாறுதல் பெற்று வந்துள்ளார்கள். அதேபோல நம்முடைய பள்ளியில் தலைமை எழுத்தர் ஆக பணியாற்றிய திருமதி ஸ்டெல்லா அவர்கள் பணி மாறுதல் பெற்று V.G.S. பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றுள்ளார்கள் அந்த இடத்திற்கு V.G.S. பள்ளியில் பணியாற்றிய திருமதி மனோ அவர்கள் நம்முடைய பள்ளிக்கு தலைமை எழுத்ததாக மாறுதலாகி வந்துள்ளார்கள் இருவருடைய பணியும் சிறக்க பயின்றோர் கழகத்தின் சார்பாக அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
வாழ்த்துகின்றோம்!
Tucker Hr. Sec. School - Urgently Required
“Sports equipment urgently needed for school students.”




































Congratulations!
தக்கா் மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக நம் பள்ளியின் முன்னாள் மாணவரும் பண்ணைவிளை சார்ந்த திரு F. உதங்கன் ஐசக் (DC) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
தாளாளர் திரு.F. உதங்கன் ஐசக் அவர்களை பள்ளியின் சார்பாகவும் பயின்றோர் கழகத்தின் சார்பாகவும், பண்ணைவிளை சபையாராகவும் வாழ்த்துகிறோம்!


Gallery


Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.


