Thaaniel Nargunathan Library

blue and white light digital wallpaper

தானியேல் - நற்குணத்தான் நுாலகம் நடத்தும் போட்டிகள்

August 11, September 27 & September 29 தேதிகளில்
தானியேல் நற்குணத்தான் நூலகம், பண்ணைவிளை

  1829-ல் பண்ணைவிளையில் முகிழ்த்த முதல் இரு கிறித்தவர்களுடைய பெயர்களைத் தாங்கிநிற்கும் இந்த நூலகம் 2018-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்களாக இயங்கிவருகிறது. இது செயல்படுவதற்கு இடத்தையும் மின்சார வசதியையும் பரிசுத்த திரித்துவ ஆலயம் தொடர்ந்து செய்து வருகிறது.

Library Organizing Comittee:

இதன் செயல்பாடுகளை கவனிக்கவும் நெறிபடுத்தவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகக் குழு கவனித்து வருகிறது. அதன் உறுப்பினர்கள்.

1. அருள்திரு. கனம். . ஜான் வெஸ்லி

2. திரு. ஜா. ஜெபஸ்டின்

3. திரு. செ. சாம்

4. திரு. இ. மால்ராஜ்

5. திரு. கா. ராஜகுரு ஐசக்

6. திரு. ஜெ. எமர்சன்

7. திரு. ஜெ. ஸ்டீபன் புஷ்பராஜ்

8. திரு. பா. மொர்தெகாய்

9. திரு. சு. சார்லஸ் ஜெபபாலன்

10. திருமதி. சால்வேஷினி தாமஸ்

11. திருமதி. மனோ ஃபெல்சி பைசோன்

12. திருமதி. எஃப்சி

HTC DN Library Pannaivilai CLICK TO ENLARGE
HTC DN Library Pannaivilai CLICK TO ENLARGE
Click to Zoom
Click to Zoom
Agam Puram - Google Meeting

பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். தற்பொழுது அகம் புறம் – கொஞ்சம் எட்டித்தான் பார்ப்போமே! என்ற மாதாந்திர நிகழ்வு நடந்து வருகிறது. அதில் கலந்துகொள்ள நூலக பகிரியில் இணைந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Puram Agam
Puram Agam
Join our Whatsapp Community
an abstract photo of a curved building with a blue sky in the background
நுாலக சீரமைப்பு பணிக்கு கரம் கொடுப்போம்!

Google Meet Link :

Library Renovation
Library Renovation
நுாலக சீரமைப்பு பணி நடைபெறும் புகைப்படங்கள்!!