Downloads

Download our Publications

blue and white striped round textile
blue and white striped round textile

Top rated by 100+ congregation members

★★★★★

பிரியமானவர்களே! பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயத்தின் நுாற்றாண்டு விழா 2025 செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சபையின் வரலாறு அடங்கிய சிறப்பு மலர் ஆலய பிரதிஷ்டையின் போது வெளியிடப்பட்டது. இதன் பிரதி சபை மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கிடைக்கப் பெறாத சபையின் பிள்ளைகள், திருமண்டல விசுவாசக் குடும்பங்கள் பண்ணைவிளை வரலாற்றை படித்து அறிந்து கொள்ள PDF ஆக வெளியிடப்படுகின்றது. இதற்காக உழைத்த கொடுத்த திருச்சபை குடும்பங்களுக்கு வாழ்த்துக்கள்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! - அருட்திரு. ஜாண் வெஸ்லி மற்றும் விழா மலர் வெளியீட்டு குழுவினர் வசீகரன் ஜாண், மொர்தேகாய், ஜேம்ஸ் சாமுவேல் இவர்களுடன் அருட்திரு. ஆர். சாமுவேல் ஜெயசீலன் மேலும் சபை மூப்பர்கள்.