1. "Back to Build: Tucker Alumni Wall Support Mission"

  1. "Alumni for Heritage: Tucker School Wall Restoration Drive"

🏫 நன்றி தெரிவிப்பு – முன்புற கோட்டை சுவர் அழகு புதிது!

கர்த்தருடைய கிருபையால், பல வருடங்களுக்கு பிறகு, நம் பள்ளியின் முன்புற கோட்டை சுவர் அழகு பெறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பணி, புதிய தலைமையாசிரியர் திருமதி அன்னாள் ஆனந்த கனி அவர்களின் ஊக்கத்திற்கும் முயற்சிக்கும் விளைவாக, தூத்துக்குடி பகுதியில் உள்ள நல் உள்ளங்களுடன் தொடர்பு கொண்டு, சுவர் வண்ணம் தீட்டப்பட்டு, வசனங்கள் எழுதும் பணியாக மாறியுள்ளது.

இப்பொழுது, சுவரின் வண்ணப் பணி நடைபெற்று வருகிறது. இந்த புனித முயற்சியில் நம் பள்ளி சமூகத்தின் வளர்ச்சிக்காக தங்களது ஆதரவை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

🏫 Expression of Gratitude – A New Look for Our School’s Front Wall

By the abundant grace of the Lord, after many years, the front fort wall of our beloved school is now receiving a fresh and meaningful transformation.

This effort has come to life through the dedicated initiative of our newly appointed Headmistress, Mrs. Annal Anandhakani, who reached out to generous friends in Thoothukudi. Their kind support has enabled the repainting of the front wall, with scriptural verses being beautifully written to bless the space.

The painting work is currently underway, and we take this opportunity to thank all the well-wishers who have extended their generous hands towards this noble endeavor. Their contributions not only beautify the school but also reflect the values we hold dear.🎨📖💙

Gallery

Click to Zoom