Tucker Hr. Sec. School 2005

Tucker Hr. Sec. School Batch 2005

தக்கா் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு 2005 மே மாதம் 10 தேதி சனிக்கிழமை பண்ணைவிளை தக்கா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதில் பங்கு பெற்ற 2005 Batch மாணவர்கள் ”பள்ளிக்கு ஏதாவது செய்வோம்” என்று வாக்குரைத்தார்கள். அதன்படி நம் பள்ளிக்கு சோலார் சிஸ்டம் (Solar Power System) அமைத்துக் கொடுத்து எல்லா வகுப்பறைக்கும் காற்றாடி (Ceiling Fan) வசதி செய்து கொடுக்கவும் முன் வந்துள்ளார்கள்.

முதற்கட்டமாக Solar board வந்துவிட்டது அடுத்த வாரத்தில் அவர்கள் அந்த பணியினை ஆரம்பிக்க இருக்கிறார்கள். நம் பள்ளிக்கு இதை செய்து கொடுக்க முன்வந்த 2005 இல் படித்த கணித பிரிவு மாணவர்களுக்கு நம் பள்ளியின் சார்பாகவும் பயின்றோர் கழகத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Click Photos to Gallery View
Sincer thanks To Mr. Jackson
தக்கா் பள்ளியில் சோலாா் மின்திட்ட பணி முன்னாள் மாணாக்கா்கள் அன்பளிப்பு - 30.07.2025